Zoom Boom Doom Pathaan Song Details:
Zoom Boom Doom Pathaan Tamil Song Lyrics In Tamil
ஆண் : டுபரெபோ டோபுரோ நெருங்காதே
டமடெமோ ஆபத்து தீண்டாதே
இரு இதழில் லாவா கிஸ்ஸு நான் பண்ணா
கண்மணி நீ எரியாதே
ஆண் : உடைத்துவிடாமல் அணைக்கிறேன்
அணைக்க நீயோ ஆடாதே
ஆடி உடைந்தால் அதன் பிறகு
கண்மணி வாதஞ்செய்யாதே
ஆண் : மோதல் அதைக் கேட்டதுயாரோ?
பெண் : ஹே யாரோ?
ஆண் : காதல் எதிர்பார்த்தது யாரோ?
பெண் : ஹே யாரோ?
ஆண் : மோதல் அதைக் கேட்டதுயாரோ?
காதல் எதிர்பார்த்தது யாரோ?
ஆண் : காதலே
பெண் : தடை
ஆண் : காதலே
பெண் : வழி
ஆண் : ஒன் பை ஒன்
பெண் : உடை
தீயேற்று உன் பெயராலே
ஆண் : சூம்பூம்டூம் பதான்
பேரச் சொல்லு பேபி டேஞ்சருனாலே
ஹே ஹே கொஞ்சம் எல்லை மீறும்
ஆளு பேபி மறந்துவிடாதே
ஆண் : சூம்பூம்டூம் பதான்
பேரச் சொல்லு பேபி டேஞ்சருனாலே
ஹே ஹே கொஞ்சம் எல்லை மீறும்
ஆளு பேபி மறந்துவிடாதே
பெண் : புகாமலே என்னை
அபகரித்தாயே
பார் என் நிலை
பார் கடல் நீ
இன்பத் தீவாய் நான்
ஆண் : கடல் நீ
இன்பத் தீவாய் நான்
ஆண் : காற்றில் ஒரு மணமாய்
நிம்மதியாக
ஹே அன்பே பார் அலை நான்
இன்ப வானாய் நீ
பெண் : அலை நான்
இன்ப வானாய் நீ
பெண் : காதல் அதன் வேட்டை இதானா?
ஆண் : இதானா?
பெண் : என் பசிக்குன்னை உண்பேனா?
ஆண் : உண்பேனா?
பெண் : காதல் அதன் வேட்டை இதானா?
ஆண் : என் பசிக்குன்னை உண்பேனா?
பெண் : காதலே
ஆண் : கனா
பெண் : காதலே
ஆண் : வினா
பெண் : கூடலோ
ஆண் : விடை
உன் மேனித் தீயணிந்தேனா?
ஆண் : சூம்பூம்டூம் பதான்
பேரச் சொல்லு பேபி டேஞ்சருனாலே
ஹே ஹே கொஞ்சம் எல்லை மீறும்
ஆளு பேபி மறந்துவிடாதே
ஆண் : சூம்பூம்டூம் பதான்
பேரச் சொல்லு பேபி டேஞ்சருனாலே
ஹே ஹே கொஞ்சம் எல்லை மீறும்
ஆளு பேபி மறந்துவிடாதே
Zoom Boom Doom Pathaan Tamil Song Lyrics in English / Roman
Dubarebo Doburro Nerungaadhae
Damademo Aabathu Theendaadhae
Iru Idhazhil Laavaa Kissu Naan Pannaa
Kanmani Nee Eriyaadhae
Udaithuvidaamal Anaikkiren
Anaikka Neeyoo Aadaadhae
Aadi Udaindhaal Adhan Piragu
Kanmani Vaadhanseiyyaadhae
Modhal Adhai Kettadhu Yaaroo?
Hae Yaaroo?
Kaadhal Edhir Paarthadhu Yaaroo?
Hae Yaaroo?
Modhal Adhai Kettadhu Yaaroo?
Kaadhal Edhir Paarthadhu Yaaroo?
Kaadhalae Thadai
Kaadhalae Vazhi
One By One Udai
Theeyaettru Un Peyaraalae
Zoomboomdoom Pathaan
Paera Chollu Baby Dangerunaalae
Hae Hae Konjam Ellai Meerum
Aalu Baby Marandhuvidaadhae
Zoomboomdoom Pathaan
Paera Chollu Baby Dangerunaalae
Hae Hae Konjam Ellai Meerum
Aalu Baby Marandhuvidaadhae
Pugaamalae Ennai Abagarithaayae
Paar En Nilai Paarkadal Nee
Inbatheevaanaen
Kadal Nee
Inbatheevaai Naan
Kaatril Oru Manamaai
Nimmadhiyaaga
Hae Anbae Paar Alai Naan
Inba Vaanaai Nee
Alai Nee
Inba Vaanaai Naan
Kaadhal Adhan Vaettai Idhaanaa?
Idhaanaa?
En Pasikku Unnai Unbaenaa?
Unbaenaa?
Kaadhal Adhan Vaettai Idhaanaa?
En Pasikku Unnai Unbaenaa?
Kaadhalae Kanaa
Kaadhalae Vinaa
Koodaloo Vidai
Un Maeni Thee Anindhaenaa?
Anindhaenaa? Anindhaenaa?
Zoomboomdoom Pathaan
Paera Chollu Baby Dangerunaalae
Hae Hae Konjam Ellai Meerum
Aalu Baby Marandhuvidaadhae
Zoomboomdoom Pathaan
Paera Chollu Baby Dangerunaalae
Hae Hae Konjam Ellai Meerum
Aalu Baby Marandhuvidaadhae
End The Lyrics